tag:blogger.com,1999:blog-6219329859449286802.post5343149490096680056..comments2023-09-03T18:08:09.488+05:30Comments on சதீஷ் - மனவுரை!: நம்பிக்கை வாக்கெடுப்பு – நியாயத்தீர்ப்பா?சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-27053879185474240872012-08-29T14:21:00.523+05:302012-08-29T14:21:00.523+05:30நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டால் அவர...நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டால் அவர் குற்றமற்றவர் என்றால், இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால் மோடி கோத்ரா வழக்கில் குற்றமற்றவர் என்றாகிவிடுமா அல்லது இப்பொழுது தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா சொத்து-குவிப்பு வழக்கில் தவறு செய்யாதவர் என்றாகிவிடுவாரா?

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று கூறுவார்கள் அதுபோல தான் இருக்கிறது இவர்களின் வாதமும்.

தங்கள் கேள்வி ஞாயமானதே. நல்ல பதிவு. நட்சத்திரப்பதிவிற்கு வாழ்த்துகள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-55507807024112064212012-08-28T19:29:20.251+05:302012-08-28T19:29:20.251+05:30//2G வழக்கில் அரசுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் இன்ன...//2G வழக்கில் அரசுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் இன்னமும் கூடுதலாக லாபம் கிடைத்திருக்குமே என்பது தான் குற்றச்சாட்டு. //

ஏன் நீங்கள் ராஜா சில நிறுவனங்களுக்கு சாதகமாக முடிவெடுக்க வேண்டி டெண்டருக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதிகளை மாற்றியது பற்றியெல்லாம் பேசுவதேயில்லை.

ராஜாவும் அது பற்றி செய்திகள் பல நாட்களாக வந்து கொண்டிருந்த போதிலும் உடனே ஒன்றும் பதவியை துறந்து விடவில்லை. JPC வேண்டி முன்னரும் பிஜேபி ஒரு பாராளுமன்ற கூட்டத்தொடரை வீணாக்கியது.
நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது. ஆனால் சரியாக விதிகளை பின்பற்றாது எடுக்கப்படும் முடிவுகளை ரத்து செய்ய முடியும் என்ற வகையிலேயே 122 உரிமங்களை ரத்து செய்தது. ஏதோ ராஜா உத்தமர் போலவும் அவர் சாதி/திராவிட ஒடுக்குமுறை போன்ற காரனங்களுக்காவே பழிவாங்கப்படுகிறார் என்றெல்லாம் திமுக தலைவர் பேசுவது போலவே நீங்களும் பேசுவது ஏன்.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை தொடர்பாக தங்களது கருத்துக்களோடு உடன்பட முடியவில்லை.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-1025483592897779482012-08-27T21:24:37.526+05:302012-08-27T21:24:37.526+05:30Indians are fed up with Congress and Sonia.Indians are fed up with Congress and Sonia.MURUGANANDAMhttps://www.blogger.com/profile/05007249894540879289noreply@blogger.com