tag:blogger.com,1999:blog-6219329859449286802.post5875490196534103082..comments2023-09-03T18:08:09.488+05:30Comments on சதீஷ் - மனவுரை!: 2G - கைது சரியா?சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-56083589710227891152012-05-15T19:09:40.572+05:302012-05-15T19:09:40.572+05:30கிட்டத்தட்ட இதே செய்தியை நான் பல முறை முகநூலில் ப...கிட்டத்தட்ட இதே செய்தியை நான் பல முறை முகநூலில் பதிவு செய்து பலரிடமும் வகை தொகை இல்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறேன் !Muthiah Ramanathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-67599829754539405212012-05-15T18:47:53.013+05:302012-05-15T18:47:53.013+05:30நல்ல பதிவு. நானும் நம்பவில்லை 1,76,000 கோடி நஷ்டமெ...நல்ல பதிவு. நானும் நம்பவில்லை 1,76,000 கோடி நஷ்டமென்று. ஏலத்தேதி மாற்றி, மாற்றி வைத்தது, டிமாண்ட் டிராஃப்ட் பேமண்ட் என்று கடைசி நேரத்தில் சொன்னது, விலாசமற்ற, முன் அனுபவம் சிறிதுமில்லாத கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கியது (இன்றைய தேதியில் ஒரு கம்பெனியில் வேலைக்கு ஆள் எடுக்கும்போதே, பேக்ரவுண்ட் செக் செய்யும் காலக்கட்டத்தில், 8 க்கு 8 சதுர அடி பரப்பில் (dubious) விலாசத்தில் முளைத்த காளான் ஆபீஸ்களுக்கு, இந்தியாவின் தொலைதொடர்பு வளத்தை தாரை வார்த்தது, யுனிடெக்-->கலைஞர் டீவி பணப்பரிமாற்றம் (பின்னர் கடனென்று அவசர அவசரமாக திருப்பிக் கொடுத்தது), முறைகேடாக வாங்கிய லைசென்ஸ் மூலம் வாங்கிய ஷேர்களை 4 மடங்குக்கு விற்று காசாக்கியது, வெளிநாடு கம்பெனிகள் (பாக், சீனா, ரஷ்யா, எமிரேட் உட்பட) பணத்துக்கு பங்கை (தொலை தொடர்பை) தாரை வார்த்தது, சாதிக் மரணம், ராசா மூலம் வர்த்தகத் தொடர்பு என்று இதைப் பற்றி அலசியிருக்கலாம்.<br /><br />ராசாவின் கைது ஒரு அரசியல் சதி. வழக்கு முடியும் முன் குற்றம் சாட்டப்பட்டவரை சிறையிலடைத்தது என்னவென்று சொல்ல?Anonymousnoreply@blogger.com