tag:blogger.com,1999:blog-6219329859449286802.post6721892516742074819..comments2023-09-03T18:08:09.488+05:30Comments on சதீஷ் - மனவுரை!: டெசோ மாநாடு முடக்கமா?சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-77623925989941190182012-08-13T00:05:20.974+05:302012-08-13T00:05:20.974+05:30Hello Author , why didn't your thalaivar did n...Hello Author , why didn't your thalaivar did not do this when he was a chief ministers , justify this question alone ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-50786252608154825292012-08-11T14:33:54.144+05:302012-08-11T14:33:54.144+05:30Dear Natarajan, Santhilal and friends..thank you f...Dear Natarajan, Santhilal and friends..thank you for your valuable feedback. I used the word 'Inaiya Kathukuttikal' because most of the young writers in internet are not fully aware of (or even not trying to know about) eelam history and the contributions of TN for it. They are all blindly believing what few sensational politicians of TN (who were totally neglected by TN people and who were not at all connected with eelam issue on any basis) . So, in simple, I just asked to ignore those unknowledgeable persons only and I have no regret on that. Sorry for replying in english as I am on mobile now. :)சதீஷ் குமார்https://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-17945429857661045712012-08-11T07:51:28.231+05:302012-08-11T07:51:28.231+05:30i was DMK member for 25 years[not kaththukutti]I l...i was DMK member for 25 years[not kaththukutti]I left it because of kalaignar's selfish politcs killed 1.5 lakh thamizhans and thamizheelam.Now he is doing drama.He got the title'' thamazhina thurogi''.To change ,he is acting.Think twice and Realise mister.santhilalhttps://www.blogger.com/profile/14176427963226535338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-12061739871933318302012-08-11T04:19:10.353+05:302012-08-11T04:19:10.353+05:30பொறுப்புணர்வுடன் உங்கள் கருத்தை முன் வைத்ததற்கு பா...பொறுப்புணர்வுடன் உங்கள் கருத்தை முன் வைத்ததற்கு பாராட்டுக்கள்.

கலைஞரைப்பற்றி விமர்சனம் செய்ய அவரது அறிக்கைகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள்,குளறுபடிகள்,தடுமாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன.பாராட்டுவதற்கு அவரது அல்லக்கைகள் என்ற ஒரு தகுதி மட்டும் போதும்.

விருப்புடனோ அல்லது வெறுப்புடனோ அல்லது இரண்டையும் கடந்த நிலையில் கருத்தை வெளிப்படுத்துவதற்கு இணைய ஊடகங்கள் மட்டுமே உதவுகின்றன.கலைஞர் மீதான விமர்சனம் என்றவுடனே ஏன் இணைய கற்றுக்குட்டிகள் என்ற மதிப்புரை வழங்கப்படுகிறது?

தி.மு.க தன்னை மீள்பார்வை செய்து கொள்ள எதிர் விமர்சனங்களே உதவும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-7237447811007527152012-08-10T20:45:34.214+05:302012-08-10T20:45:34.214+05:30உணர்ச்சியில் பிழம்பாக இருக்கும் தமிழர்கள் புது டில...உணர்ச்சியில் பிழம்பாக இருக்கும் தமிழர்கள் புது டில்லியின் முழு சூழ்ச்சியையும் அறியும் காலம் வந்துள்ளது. தமிழரின் முதல் எதிரி புது டில்லி என்பதை உணரும் நாளே ஈழ விடுதலைக்கு அடிக்கல் நாட்டும் நாள் ஆகும்.
தமிழ்நாட்டுத் தலைவர்கள் வெறும் பகடைக் காய்கள் என்பதை உணர்ந்து செயல் பட ஆரம்பிப்போம்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com